மாம்பழத்தின் வகைகள் - பயன்கள் - ஊட்டச்சத்துக்கள்

0


சில மாம்பழத்தின் வகைகள்  - பயன்கள் - ஊட்டச்சத்துக்கள் 



மாம்பழத்தின் வகைகள் சில…

1.செந்தூரா மாம்பழம்

2.கறுத்த கொழும்பான் மாம்பழம்

3.வெள்ளைக் கொழும்பான் மாம்பழம்

4.பங்கனப்பள்ளி மாம்பழம்



5.மல்கோவா மாம்பழம்

6.ருமானி மாம்பழம்

7.திருகுணி மாம்பழம்

8.விலாட்டு மாம்பழம்

9.அம்பலவி [கிளி சொண்டன் மற்றும் சாதாரண அம்பலவி என இரண்டு] மாம்பழம்



10.செம்பாட்டான் மாம்பழம்

11.சேலம் மாம்பழம்

12.பாண்டி மாம்பழம்

13.களைகட்டி மாம்பழம்

14.பச்சதின்னி மாம்பழம்



15.கொடி மாம்பழம்

16.மத்தள காய்ச்சி மாம்பழம்

17.நடுசாலை மாம்பழம்

18.சிந்து மாம்பழம்

19.தேமா (இனிப்பு மிக்கது) மாம்பழம்



20.புளிமா – (BUCHANANIA AXILLARIS) (புளிப்பு மிக்கது) மாம்பழம்

21.கெத்தமார் மாம்பழம்

22.மாவில் நீலம் மாம்பழம்

23.பெங்களூரா (தோத்தாப்புரி) மாம்பழம்




24.அல்போன்சா மாம்பழம்

25.பத்தர் மாம்பழம்

26.மல்லிகா மாம்பழம்

27.ரத்னா மாம்பழம்



28.சீமெண்ணெய் புட்டிக்காய் மாம்பழம்

29.சப்பட்டை  மாம்பழம் 

30.பஞ்சவர்ணம் மாம்பழம் 

31.கல்லாமை மாம்பழம் 

போன்று மேலும்  பல வகைகள் ஊருக்கு ஊர் பெயர் மாறி உள்ளன.



மாம்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்:

1. செரிமானத்திற்கு உதவுகிறது

2. கார்டியோவாஸ்குலர் சிஸ்டத்தை ஆதரிக்கிறது

3. சருமத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லது

4. இரத்த சோகை அபாயத்தைக் குறைக்கிறது


                                            

மாம்பலத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

                கலோரிகள் -  99

                கொழுப்பு -  0.6 கிராம்

                புரதம் -  1.4 கிராம்                                

                கார்போஹைட்ரேட் -  24.7 கிராம்

                நார்ச்சத்து -  2.6 கிராம்

                சர்க்கரை -  22.5 கிராம்    

               வைட்டமின் சி -  67% (தினசரி மதிப்பு)

               செம்பு -  20%

               ஃபோலேட் -  18% 

               வைட்டமின் B6 -  12% 





Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)